இளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்!

30 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் வலம் வரும் தைவான் நாட்டு நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானவர் Stephanie Siao. அவரது ரசிகர்கள் பலர், முப்பது ஆண்டுகள் வெற்றிகரமான நடிகையாக ஆசிய வெள்ளித்திரையில் வலம் வந்தாலும் அவர் இளமையாகிக் கொண்டே போவதாக விமர்சிக்கிறார்கள். பிரபல நடிகைகளான Lucy Liu, Naomi Watts, Ashley Judd மற்றும் Kylie Minogue ஆகியோர் பிறந்த அதே 1968ஆம் ஆண்டில் New Taipei … Continue reading இளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்!